Sunday, July 29, 2012

Poor


ஏழ்மை  
விடாத அடை மழையில்  
ஒழுகும் ஓலை குடிசையுனுள்
தன் குழந்தை நனைய கூடாதன்று
தானே குடையாகிறாள்   இருப்பினும் அக்குழந்தை
நனைகிறது . . . .
மழை துளிகளால் அல்ல
தாயின் கண்ணீர் துளிகளால் ,
---------------------------------
இவன்
சிறகுகள் நண்பன்
விஜயன்

3 comments:

  1. Sema... I think you can write a lot in tamil. I like your hikoo..

    ReplyDelete
    Replies
    1. sir i want to your encouarge
      pleae call e 09402393058
      official no 08575075000
      am serving in central intelligence group of india

      Delete
  2. Dear Vijay it is very nice and touching
    K.Mahendran

    ReplyDelete