Sunday, July 29, 2012

புத்தி 
நான் மனது சொன்னதை மட்டும் கேட்டு நடந்தேன் ...
ஆனால் 
மூளை சொன்னது  " டேய் நீ போகிற பாதை சரியல்ல என்று "
நான் அதை கேட்க வில்லை ,
நான் சென்றேன்......  சென்றேன்......  

1 comment:

  1. ithula etho aazhamana artham irukkunu nenaikkuren.. enakku avlova puriyala!!

    ReplyDelete